இந்தியாவை வெற்றி கொண்ட நியூஸிலாந்து அணி!!!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி அமோக வெற்றியை பெற்றுள்ளது.

இந்திய அணி 217ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி 249ஓட்டங்களையும் தங்களது முதலாவது இன்னிங்ஸில் பெற்றிருந்தது.

மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 170ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்ததையடுத்து, நியூஸிலாந்து அணி 139 என்ற வெற்றி இலக்கை நோக்கிய போது 08 விக்கெட்கள் மீதமிருக்கும் நிலையில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி வெற்றி கொண்டது.





இந்தியாவை வெற்றி கொண்ட நியூஸிலாந்து அணி!!! இந்தியாவை வெற்றி கொண்ட நியூஸிலாந்து அணி!!! Reviewed by Editor on June 24, 2021 Rating: 5