பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டனர்!!!

நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (24) வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 77 கைதிகளும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் 16 முன்னாள் போராளிகளும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டனர்!!! பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டனர்!!! Reviewed by Editor on June 24, 2021 Rating: 5