திருமதி. ரவிலேகா நித்தியானந்தன் கடமையை பொறுப்பேற்றார்...

அக்கரைப்பற்று கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக  திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்கள் கடந்த திங்கள்கிழமை (14.06.2021) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.



திருமதி. ரவிலேகா நித்தியானந்தன் கடமையை பொறுப்பேற்றார்... திருமதி. ரவிலேகா நித்தியானந்தன் கடமையை பொறுப்பேற்றார்... Reviewed by Editor on June 16, 2021 Rating: 5