பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று (24) விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

துமிந்த சில்வா விடுதலை!!!
Reviewed by Editor
on
June 24, 2021
Rating:
Reviewed by Editor
on
June 24, 2021
Rating: