மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மட்டக்களப்பு பிள்ளையாரடி வீட்டிற்கு முன்பு இன்று (21) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட தகவல்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

(முஹம்மட் அஸ்மி)



மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!! மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!! Reviewed by Editor on June 21, 2021 Rating: 5