நாடாளுமன்ற உறுப்பினராகும் ரணில் விக்கிரமசிங்க!!!

ஐ.தே.க. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிப்பிட்டு அதி விசேட வர்த்தமானியில் இன்று (18) வெளியிடப்பட்டுள்ளது.




நாடாளுமன்ற உறுப்பினராகும் ரணில் விக்கிரமசிங்க!!! நாடாளுமன்ற உறுப்பினராகும் ரணில் விக்கிரமசிங்க!!! Reviewed by Editor on June 18, 2021 Rating: 5