பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் நேற்று (17) வியாழக்கிழமை பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதேவேளை மேலும் 3 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்வு பெரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!!
Reviewed by Editor
on
June 18, 2021
Rating:
Reviewed by Editor
on
June 18, 2021
Rating:
