அக்கரைப்பற்று இளைஞர் பங்கு கொள்ளும் சர்வதேச போட்டி....

சர்வதேச kick boxing போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை அக்கரைப்பற்றைச் சேர்ந்த சஹாப்டீன் சப்னாஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.

டுபாய் நாட்டு UAE Warriors நடாத்தும் மாபெரும் சர்வதேச kick boxing போட்டிக்கு  Spain , Germany , Brazil , Malaysia, UAE, Saudi Arabia , போன்ற நாடுகளின் வீரர்கள் பங்குபற்றும் போட்டியில் முதல் முதலாக இலங்கை நாட்டில் இருந்து கலந்துக்கொள்ளும் முதலாவது போட்டியாளன் அக்கரைப்பற்றை சேர்ந்த சஹாப்டீன் முஹம்மட் சப்னாஸ் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இன்று மாலை 5.00மணியளவில் (இலங்கை நேரம்) நடைபெறவிருக்கும் போட்டிக்கு 58kg catchweight வகை பிரிவில் போட்டியிட உள்ளார். இறைவன் துணையோடு இப் போட்டியில் வெற்றி பெற்று எமது நாட்டுக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்க்க பிராத்திப்போம்.



அக்கரைப்பற்று இளைஞர் பங்கு கொள்ளும் சர்வதேச போட்டி.... அக்கரைப்பற்று இளைஞர் பங்கு கொள்ளும் சர்வதேச போட்டி.... Reviewed by Editor on June 18, 2021 Rating: 5