புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது...

(றிஸ்வான் சாலிஹு)

பானந்துறை பின்வட்ட பிரிவில் இன்று (24) புதிய பொலிஸ் நிலையம் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் டாக்டர் சரத் வீரசேகர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துறைமுக மற்றும் கடற்படை விவகாரத்துறை அமைச்சர் ரோஹிதா அபேகுணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஜெயந்த சமரவீர, பாராளமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.





புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது... புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது... Reviewed by Editor on June 24, 2021 Rating: 5