பொலநறுவையில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை!!!

(றிஸ்வான் சாலிஹு)

பொலநறுவையில் அமைக்கப்பட்ட சீன- இலங்கை சிறுநீரக நட்புறவு வைத்தியசாலை இன்று (11) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







பொலநறுவையில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை!!! பொலநறுவையில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை!!! Reviewed by Editor on June 11, 2021 Rating: 5