இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் இன்று (25) வெள்ளிக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல் மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த கப்பல் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது.
கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!
Reviewed by Editor
on
June 25, 2021
Rating:
