குடிநீர் திட்டம் திறந்து வைப்பு!!

ஓட்டமாவடி, நாவலடி மதீனா பள்ளிவாயலை அண்டி வாழும் பொதுமக்களது குடிநீர் தேவைகளை கருத்திற்கொண்டு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அல்-நூர் சமூக சேவைகள் அமைப்பினால் ஆழ்துளைக் கிணரு அமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்காக ஞாயிற்றுக்கிழமை (04) கையளிக்கப்பட்டது.





குடிநீர் திட்டம் திறந்து வைப்பு!! குடிநீர் திட்டம் திறந்து வைப்பு!! Reviewed by Editor on July 05, 2021 Rating: 5