ஒன்லைன் மூலம் விண்ணப்பம் மேற்கொள்ளல்..

2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (05) திங்கட்கிழமை முதல் ஜூலை 30 வரை ஒன்லைன் (Online) முறை மூலம் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.




ஒன்லைன் மூலம் விண்ணப்பம் மேற்கொள்ளல்.. ஒன்லைன் மூலம் விண்ணப்பம் மேற்கொள்ளல்.. Reviewed by Editor on July 04, 2021 Rating: 5