மறுசீரமைக்கப்பட்ட இரண்டு இராஜாங்க அமைச்சுகள்!!

இன்று (08) வியாழக்கிழமை இரண்டு இராஜாங்க அமைச்சுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

சேதனப் பசளை உற்பத்தி மேம்பாடு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதைகள் உற்பத்தி, உயர் தொழிநுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக திரு. சஷிந்திர ராஜபக்க்ஷ அவர்களும், கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ் நிலங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, மொஹான் டி சில்வா அவர்களும் இன்று மாலை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் பிரமாணம் செய்துகொண்டார்கள்.





மறுசீரமைக்கப்பட்ட இரண்டு இராஜாங்க அமைச்சுகள்!! மறுசீரமைக்கப்பட்ட இரண்டு இராஜாங்க அமைச்சுகள்!! Reviewed by Editor on July 08, 2021 Rating: 5