கெப்பிடல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கிளி ராஜாமஹேந்திரன் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.