புதிய வைத்திய அத்தியட்சகரை சந்தித்த மாநகர முதல்வர்!!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள், இன்று(15) வியாழக்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக கடமையேற்றிருக்கும் டாக்டர் எம்.எச்.எம்.ஆஸாத் அவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, டாக்டர். முபாரிஸ் மற்றும் மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.பீ.ஸலீத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.






புதிய வைத்திய அத்தியட்சகரை சந்தித்த மாநகர முதல்வர்!!! புதிய வைத்திய அத்தியட்சகரை சந்தித்த மாநகர முதல்வர்!!! Reviewed by Editor on July 15, 2021 Rating: 5