வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர் திரு. காசிலிங்கம் கீதநாத் அவர்கள் மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து தனது நியமனப் பத்திரத்தை அவர் புதன்கிழமை (30) பெற்றுக்கொண்டார்.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக கீதநாத் நியமனம்!!!
Reviewed by Editor
on
July 01, 2021
Rating:
