தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி உட்பட இலத்திரனிய பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதை தடுக்கும் விதமான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!!!
Reviewed by Editor
on
July 04, 2021
Rating: 5