வீடமைப்பு அதிகார சபை தலைவராக நியமனம்!!!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.




வீடமைப்பு அதிகார சபை தலைவராக நியமனம்!!! வீடமைப்பு அதிகார சபை தலைவராக நியமனம்!!! Reviewed by Editor on July 17, 2021 Rating: 5