மாரடைப்பு காரணமாக றிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான  ரிஷாட் பதியுதீன் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (17) மாலை சனிக்கிழமை கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



மாரடைப்பு காரணமாக றிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!! மாரடைப்பு காரணமாக றிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!! Reviewed by Editor on July 17, 2021 Rating: 5