முன்னாள் பள்ளிவாசல் தலைவர் ஏ.சாஹூல் ஹமீத் சேர் காலமானார்...

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவரும் முன்னாள் பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாயலின் தலைவருமான பாலமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.சாஹுல் ஹமீத் சேர் காலமானார்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



முன்னாள் பள்ளிவாசல் தலைவர் ஏ.சாஹூல் ஹமீத் சேர் காலமானார்... முன்னாள் பள்ளிவாசல் தலைவர் ஏ.சாஹூல் ஹமீத் சேர் காலமானார்... Reviewed by Editor on July 04, 2021 Rating: 5