ஜனாஸா அறிவித்தல்!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று-01 RDS வீதியைச் சேர்ந்த (அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு பின்னால் இவரின் வீடு) முட்டாஸ் கடை அனிபாவின் மூத்த மருமகன் முஹம்மது ஹாசீம் என்பவர் சனிக்கிழமை (03) இரவு காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . 

இவர், பஸ்ரின் (ஆட்டோ) பமீலா, ஜூவைரியா, லுபானா அகியோரின்  தந்தை ஆவார்.

அவருடைய ஜனாஸா நல்லடக்கம் நேற்றிரவு பதூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறைவா, அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன் 



ஜனாஸா அறிவித்தல்!! ஜனாஸா அறிவித்தல்!! Reviewed by Editor on July 04, 2021 Rating: 5