ஜனாதிபதியை சந்தித்த முதலமைச்சர்!!

இந்திய ஜனாதிபதி மாண்புமிகு ராம் நாத் கோவிந் அவர்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (19) திங்கட்கிழமை தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் சந்தித்துள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவு பெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்து வைக்க ஜனாதிபதி சென்னைக்கு வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.



ஜனாதிபதியை சந்தித்த முதலமைச்சர்!!  ஜனாதிபதியை சந்தித்த முதலமைச்சர்!! Reviewed by Editor on July 19, 2021 Rating: 5