தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி, கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் பேராசிரியராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.(நன்றி - சிறாஜ் மஸ்ஹூர்)