தமது சேவைகளை மீள ஆரம்பிக்கும் ஆட்பதிவு திணைக்களம்!!!

எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் பொது மக்களுக்காக ஆட்பதிவு திணைக்களம் தனது சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளது.

இச்சேவைகள் முன் பதிவு செய்த குறிப்பிட்ட எண்ணிக்கையானோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்ய விரும்புவோர் பின்வரும் இலக்கங்களை தொடர்பு கொண்டு தங்களது சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்-

#பத்தரமுல்ல பிரதான அலுவலகம் : 0115226126 / 0115226100

#வடமேல்_மாகாணம் 037 2224337

#வடமாகாணம் 024 2227201

#தென்_மாகாணம்  091 2228348

#கிழக்கு_மாகாணம் 065 2229449



தமது சேவைகளை மீள ஆரம்பிக்கும் ஆட்பதிவு திணைக்களம்!!! தமது சேவைகளை மீள ஆரம்பிக்கும் ஆட்பதிவு திணைக்களம்!!! Reviewed by Editor on July 02, 2021 Rating: 5