சுகாதார முகாமைத்துவ உதவியாளர்-III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதியுடையோர் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத் தளத்தில் பிரவேசித்து இணையவழியில் மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அச்சுப்பிரதி பதிவு தபாலில் அனுப்பப்படுதல் கட்டாயமானதாகும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.08.03 ஆகும். இப்பதவிக்கான போட்டி பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரல்!!
Reviewed by Editor
on
July 02, 2021
Rating:
