மாகாண பணிப்பாளராக கடமையேற்பு!!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இறக்காமத்தைச் சேர்ந்த ஹாலிதீன் அமீர் அவர்கள் வடக்கு மாகாணத்திற்கான மாகாணப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று இன்று (29) வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 


 

மாகாண பணிப்பாளராக கடமையேற்பு!!! மாகாண பணிப்பாளராக கடமையேற்பு!!! Reviewed by Editor on July 29, 2021 Rating: 5