பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!!

க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 31 வரை நடத்த ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் செய்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2021ஆம் ஆண்டு  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதி இடம்பெறும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.




பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!! பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!! Reviewed by Editor on July 09, 2021 Rating: 5