மஹிந்த ரணில் சந்திப்பு!!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று ​நேற்றிரவு (08) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பல முக்கியமான விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.





மஹிந்த ரணில் சந்திப்பு!!! மஹிந்த ரணில் சந்திப்பு!!! Reviewed by Editor on July 09, 2021 Rating: 5