சமையல் எரிவாயு விலை தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது!!!

இன்று (25) ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) சமையல் எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சமையல் எரிவாயுவை மாவட்ட ரீதியில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சமையல் எரிவாயு விலை தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது!!! சமையல் எரிவாயு விலை தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது!!! Reviewed by Editor on July 25, 2021 Rating: 5