ஸ்தாபக உபவேந்தரை விசாரிக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்!!!

தென்கிழக்கு பல்கலைகழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள் சுகயீனமுற்ற செய்தி அறிந்து அவரது இல்லம் சென்ற நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ அவர்களின் பிரதான ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரன்ஜீத் பன்டார அவர்கள் சுக விசாரனையும் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பழைய நினைவுகளையும் மீட்டி சென்றுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைகழக ஸ்தாபக உபவேந்தரின் நீண்ட கால ஆரோக்கியத்திற்காக பிராத்திப்போம்.



ஸ்தாபக உபவேந்தரை விசாரிக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்!!! ஸ்தாபக உபவேந்தரை விசாரிக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்!!! Reviewed by Editor on July 10, 2021 Rating: 5