இலங்கை அணியினரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது!!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணியின் 25 பேரினது பெயர்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு வெளியிட்டுள்ளது.




இலங்கை அணியினரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது!! இலங்கை அணியினரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது!! Reviewed by Editor on July 16, 2021 Rating: 5