பதுளை, எல்ல, பண்டாரவளை, வெலிமடை, ஊவா பரணகம ஆகிய இடங்களில் விவசாயிகளுக்கு பசளை வழங்கக் கோரியும், எரிபொருள் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவை குறைக்குமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (02) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கையையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டினர்.
விவசாயிகள் போராட்டத்தில்...
Reviewed by Editor
on
July 03, 2021
Rating:
