ஒரு நாளில் 2.5 கோடியை வாரி வழங்கிய கொடையாளி

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு ஒருவருக்கு தலா ரூபா 1000 வீதம் இன்று (25) புதன்கிழமை 2.5 கோடி ரூபாய்களை கம்பஹாவை சேர்ந்த ஒரு வியாபாரி பொது மக்களுக்கு வாரி வழங்கியுள்ளார்.






ஒரு நாளில் 2.5 கோடியை வாரி வழங்கிய கொடையாளி ஒரு நாளில் 2.5 கோடியை வாரி வழங்கிய கொடையாளி Reviewed by Editor on August 25, 2021 Rating: 5