மூன்று பேர் கொண்ட ஆலோசனை சபை நியமனம்

பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் சிறையில் அல்லது தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட பரிந்துரைகளை வழங்க முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான 3 பேர் கொண்ட ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மூன்று பேர் கொண்ட ஆலோசனை சபை நியமனம் மூன்று பேர் கொண்ட ஆலோசனை சபை நியமனம் Reviewed by Editor on August 25, 2021 Rating: 5