பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார நிலையங்களும் (Economic centre ) எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) மொத்த விற்பனைக்காக திறக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு Reviewed by Editor on August 22, 2021 Rating: 5