அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்திற்கு

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.



அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்திற்கு அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்திற்கு Reviewed by Editor on August 23, 2021 Rating: 5