இரண்டாம் தடுப்பூசி ஆரம்பமாகிறது

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி எதிர்வரும் 30ம் திகதி முதல்  இடம்பெறும் என சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.



இரண்டாம் தடுப்பூசி ஆரம்பமாகிறது இரண்டாம் தடுப்பூசி ஆரம்பமாகிறது Reviewed by Editor on August 28, 2021 Rating: 5