அவசர சிகிச்சைப் பிரிவில் மங்கள, உதவி செய்த சஜித்

கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர் அவருக்கு tocilizumab என்ற மருந்தை வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

இந்த மருந்தை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் பயன்படுத்தி வருவதால் தனக்கென கொள்வனவு செய்த அந்த மருந்தை அரசியல் நண்பரான மங்கள சமரவீரவிற்கு அவர் கொடுத்துதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

அவசர சிகிச்சைப் பிரிவில் மங்கள, உதவி செய்த சஜித் அவசர சிகிச்சைப் பிரிவில் மங்கள, உதவி செய்த சஜித் Reviewed by Editor on August 17, 2021 Rating: 5