ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வேளாண்மை வெட்டும் இயந்திரத்தை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் டயர் வெடித்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த வாகன விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து
Reviewed by Editor
on
August 17, 2021
Rating: 5