பிரதமரை சந்தித்த நியூசிலாந்து தூதுவர்!!

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், நியூசிலாந்து தூதுவருக்கும் இடையே இன்று (11) புதன்கிழமை அலரி மாளிகையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதில் இரு தரப்பினரின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பிரதமரை சந்தித்த நியூசிலாந்து தூதுவர்!! பிரதமரை சந்தித்த நியூசிலாந்து தூதுவர்!! Reviewed by Editor on August 11, 2021 Rating: 5