உலகின் பெரிய பயணிகள் கப்பல் இலங்கையில்...

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்று வருகை தந்துள்ளது.

இதில் கப்பலுக்கு தேவையான எரிபொருள் நிரப்புதல், சுத்திகரிப்பு, பயணிகளுக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் போன்ற தேவைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





உலகின் பெரிய பயணிகள் கப்பல் இலங்கையில்... உலகின் பெரிய பயணிகள் கப்பல் இலங்கையில்... Reviewed by Editor on August 04, 2021 Rating: 5