(றிஸ்வான் சாலிஹு)
வனஜீவராசிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பதிகாரி ஏ.எம்.நிஹால் (ஜே.பி) அவர்களினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் (Fingertip Pulse Oximeter) இன்று (30) திங்கட்கிழமை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஷாத் எம் ஹனீபா அவர்களிடம் வழங்கி வைத்தார்.
அத்தோடு, வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அங்கு பேசப்பட்டதோடு, சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் றகீஸ்து மற்றும் டாக்டர் முபாரீஸ் ஆகியோர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சரின் இணைப்பதிகாரியால் மருத்துவ உபகரணம் வழங்கல்
Reviewed by Editor
on
August 30, 2021
Rating:
Reviewed by Editor
on
August 30, 2021
Rating:

