முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட்டால் மரணம்

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியுடர் குணசேகர கொரோனா காரணமாக தனது 86 ஆவது வயதில் இன்று (30) திங்கட்கிழமை காலமானார்

1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.





முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட்டால் மரணம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட்டால் மரணம் Reviewed by Editor on August 30, 2021 Rating: 5