புதிய ஊடக அமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் வெகுசன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்ட டலஸ் அழகப்பெரும நேற்று (16) திங்கட்கிழமை தனது  கடமைகளை வெகுசன ஊடக அமைச்சில் பெறுப்பேற்றுக்கொண்டார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வெகுசன ஊடக அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்ட இவர், இதற்கு முன்னர் மின்சக்தி அமைச்சுப் பதவியை வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.





புதிய ஊடக அமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய ஊடக அமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார் Reviewed by Editor on August 17, 2021 Rating: 5