கல்வி அமைச்சர் கடமையேற்றார்

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் புதிய கல்வி அமைச்சராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் நியமிக்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கெளரவ தினேஷ் குணவர்தன அவர்கள் தனது புதிய அமைச்சை இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் கல்வி ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் பந்துல குணவர்தன, கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




கல்வி அமைச்சர் கடமையேற்றார் கல்வி அமைச்சர் கடமையேற்றார் Reviewed by Editor on August 19, 2021 Rating: 5