ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.