ஜனாதிபதி செயலணிக்கு உபவேந்தர் றமீஸ் அபுபக்கர் நியமனம்

31.03.2021 ஆம் திகதி ஜனாதிபதியினால் தாபிக்கப்பட்ட இலங்கை கல்விச் செயற்பாடுகள் பற்றிய செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பேராசிரியர் ஏ. ரமீஸ் அபுபக்கர் அவர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.





ஜனாதிபதி செயலணிக்கு உபவேந்தர் றமீஸ் அபுபக்கர் நியமனம் ஜனாதிபதி செயலணிக்கு உபவேந்தர் றமீஸ் அபுபக்கர் நியமனம் Reviewed by Editor on August 26, 2021 Rating: 5