நிறைவுக்கு வந்த ஒலிம்பிக்போட்டி!!!

டோக்கியோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்துள்ளது.

அதனடிப்படையில், அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

சீனா 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 18 வெண்கலத்துடன் 2 வது இடத்தில் உள்ளது.

ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி & 17 வெண்கலத்துடன் 3 வது இடத்தில் உள்ளது.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







நிறைவுக்கு வந்த ஒலிம்பிக்போட்டி!!! நிறைவுக்கு வந்த ஒலிம்பிக்போட்டி!!! Reviewed by Editor on August 08, 2021 Rating: 5