உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல்-21) தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய பிரதம நீதியரசரால், மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விசேட நீதிபதிகள் குழு
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
